உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த களியம்பூண்டியில் நோபல் ஸ்டீல் என்ற தனியார் இரும்பு ஆலையில் நேற்று திடீரென கொதிகலன் ஒன்று வெடித்தது. அப்போது அருகே வேலை செய்துகொண்டிருந்த உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சாக்சூ, அகிலேஷ், சுரேந்தர் ஆகியோர் தீப்புண் காரணமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஐந்து பேருக்குச் சிகிச்சை அளிக்கப் பட்டுவருகிறது.
கொதிகலன் வெடித்து மூவர் பலி
1 mins read

