ரூ. 4.70 கோடி சொத்துகள் முடக்கம்

ரூ. 4.70 கோடி சொத்துகள் முடக்கம்

1 mins read

மதுரை: ஏற்றுமதி முறைகேடுகள் தொடர்பில் மதுரை கிரானைட் குவாரி உரிமையாளர் முகமது இப்ராஹிம் சையத்துக்குச் சொந்தமான ரூ.4.70 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.