சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக சேலம், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, திருச்சி, வேலூர், கரூர் பரமத்தி, தருமபுரி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, நாமக்கல், பாளையங் கோட்டை ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, கோவையில் 100 டிகிரி வெயில் பதிவானது. சென்னை வானிலை ஆய்வக அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.
11 நகரங்களில் கொளுத்திய வெயில்
1 mins read

