சாலை விபத்தில் அறுவர் பலி

சாலை விபத்தில் அறுவர் பலி

1 mins read

தீர்த்ததொட்டி: தேனி மாவட்டம் தீர்த்ததொட்டி பகுதியில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பலரையும் ஏற்றிச்சென்ற ஒரு வேனும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாண்டனர். காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.