ராசிபுரம்: சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது 'பாரதப் பிரதமர் அப்துல்' என்று மாற்றிக் கூறியதால் பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு அமைச்சர் சுதாரித்துக்கொண்டார்.
சலசலப்பை ஏற்படுத்திய சரோஜா
1 mins read

