சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்தின் பேங்காக் கிற்கு கடத்த முயன்ற 490 அரிய வகை நட்சத்திர ஆமைகளைப் பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் பல கோணங்களில் புலன்விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரிய ஆமைகளைக் கடத்த முயற்சி
1 mins read

