மதுரை: சிங்கப்பூரிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மதுரை வந்த மகாலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாலிங்கம், சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் இருந்து வந்தவர் மதுரையில் கைது
1 mins read

