கிணறு வெட்டியபோது விபத்து: ஐந்து பேர் அதே இடத்தில் பலி

கிணறு வெட்டியபோது விபத்து: ஐந்து பேர் அதே இடத்தில் பலி

1 mins read

செங்கம்: செங்கம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் பணியின்பேது எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியாயினர். ஆழமான கிணற்றில் இருந்து, வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை கயிறு மூலம் மேலே எடுத்து வரும் பணி நடந்தபோது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விழுந்தது. கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் களில் ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.