பிளஸ் 2 தேர்வு முடிவு: 91.3% தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவு: 91.3% தேர்ச்சி

1 mins read

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 88.57%, மாணவிகள் 93.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் திருப்பூர் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது. இதே தேர்வு எழுதிய 34 கைதிகளும் தேர்ச்சிபெற்றனர்.