கள்ளழகர், கண்ணகி திருவிழா

கள்ளழகர், கண்ணகி திருவிழா

1 mins read
e33d985e-00e0-4b5b-b32a-b30f46d4ee06
-

சித்திரை திருவிழாவையொட்டி நேற்று மதுரையில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அழகரை தரிசனம் செய்தனர். (படம்: தமிழக ஊடகம்) அதே வேளையில், தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோயிலில் சித்திரை மாத முழுநிலவு திருவிழா கொண்டாட்டத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.