மயிலாடுதுறை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே இளங்கோவன்-வேல்முருகன் என்ற இரண்டு பேருக்கு இடையில் நிலவிய முன்விரோதம் காரணமாக இளவரசன், தங்கமணி என்ற இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மயிலாடுதுறை போலிஸ் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகிறது.
மயிலாடுதுறையில் முன்விரோதம்: 2 பேர் கொலை
1 mins read

