ராஜராஜ சோழன் சமாதியில் ஆய்வு

ராஜராஜ சோழன் சமாதியில் ஆய்வு

1 mins read

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையளூரில் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வைத் தொடங்கியுள்ளனர். ராஜராஜ சோழன் சமாதி அங்கு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அவர்கள் அறிக்கையைத் தாக்கல் செய்வார்கள்.