சுடச் சுடச் செய்திகள்

விளைந்தும் விலை இல்லையே...

வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி, காமேஸ் வரம், கோவில்பத்து, உள்ளிட்ட நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கடலை விலை கிலோ ரூ.30க்கு போவதால் மிகவும் கவலை அடந்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அந்த விவசாயிகள் வேர்க்கடலையை நம்பி இருந்தனர். தமிழக அரசே உரிய விலையை நிர்ணயித்து கடலையைக் கொள்முதல் செய்யவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon