துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் முத்தையம்பாளையம் கருப்பணசாமி கோயிலில் ஞாயிறு அன்று நடந்த படிகாசு திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம், காயம் அடைந் தோருக்குத் தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மேடி அறிவித்துள்ளார். இதனிடையே, படிகாசு பலி சம்பவம் தொடர்பில் அந்தக் கோயிலின் பூசாரியான தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைதானார்.
கோயில் திருவிழாவில் 7 பேர் பலி: பிரதமர் பண உதவி; பூசாரி கைது
1 mins read
-

