நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் சத்தியசீலன், தங்கபாண்டியன், முனுசாமி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோயிலில் மோசடி: மூவர் இடைநீக்கம்
1 mins read