புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவ தியில் குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றி இழிவாகப் பேசிய விவகாரத்தில் குகன் என்பவரை போலிஸ் விசாரித்து வருகிறது. மாரிச்சாமி என்பவரை போலிஸ் தேடுகிறது. அங்கு 144 தடை உத்தரவு நேற்று அகற்றப்பட்டது.
பொன்னமராவதி: ஒருவர் சிக்கினார்
1 mins read

