தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

1 mins read

மதுரை: மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்குள் அதிகாரிகள் சென்ற விவகாரம் தொடர்பாக கலால் வட்டாட்சியர் சம்பூர்ணத்தைத் தொடர்ந்து, கலால் வரித்துறை பதிவறை எழுத்தர் சீனிவாசன் உட்பட மேலும் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு சாதனங்கள் உள்ள மையங்களில் கட்சிப் பேராளர்கள் தங்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.