சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் அமராவதி புதூரைச் சேர்ந்த சேவியர் என்ற பார்வையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மஞ்சுவிரட்டில் ஒருவர் உயிரிழப்பு
1 mins read