அப்­போலோ மருத்­துவம­னைக்கு ஆணை

அப்­போலோ மருத்­துவம­னைக்கு ஆணை

1 mins read

சென்னை: முன்னாள் முதல்­வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க முன்னிலையா­கும்படி அவருக்­குச்­ சிகிச்சை அளித்த மருத்­து­வர்­க­ளுக்கு உத்தரவு பிறப்­பித்­தும் அவர்கள் நேற்று முன்னிலையாக­வில்லை. இதற்கு என்ன காரணம் என்பதைத்­ தெரிவிக்­கும்படி அப்­போலோ மருத்­துவம­னைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு பிறப்­பித்­துள்­ளது.