சென்னை: தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, கல்விக்கான உரிமைச் சட்டம் 2009ஐ வரும் கல்வி ஆண்டு முதல் கடுமையாக அமலாக்கப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இனி ஒரு வகுப்பில் அதிகபட்சமாக நாற்பது மாணவர்கள்தான் இருக்க முடியும். ஒரு மாணவருக்கு பத்து சதுர அடி இடவசதி கட்டாயமாக இருக்கவேண்டும் என்று அதிகாரி ஒருவர் கூறியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
இனி ஒரு வகுப்பில் 40 பேர்தான்
1 mins read

