சிதம்பரம்: சிதம்பரம் அருகே வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற ஜெயமணி என்ற விவசாயி முதலை கடித்து பலியானார். முதலையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சியைத் தொடங்கினர்.
முதலை கடித்து விவசாயி மரணம்
1 mins read