தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்புள்ளதாக நடிகை கஸ்தூரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். களப்பணிக்கு ஒரு கட்சி தேவை என்றும் சுயேச்சையை ஊக்கப்படுத்தும் அளவுக்குத் தமிழக மக்கள் தயாராக இல்லை என்றும் கஸ்துரி கூறியதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கோப்புப்படம்
கஸ்தூரி: தேர்தலில் போட்டியிடுவேன்
1 mins read
நடிகை கஸ்தூரி -

