சென்ற ஆண்டு தாக்கிய கஜா புயல் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்குப் பல அறப்பணி அமைப்புகள் சேர்ந்து ரூ.10 லட்சம் செலவில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செம்பருத்தி என்ற கிராமத்தில் பல வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளன. இந்தியாவின் முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி பொன்ராஜ் அந்தக் குடிசை வீடுகளை புதன்கிழமை மக்களிடம் ஒப்படைத்தார். படம்: தமிழக ஊடகம்
கஜா: புதிய வீடுகள் கட்டித்தந்து உதவி
1 mins read
படம்: தமிழக ஊடகம் -

