ஏராள­மான மாட்டு வண்­டிகள் மணல் அள்ளி பிடிபட்­டன

ஏராள­மான மாட்டு வண்­டிகள் மணல் அள்ளி பிடிபட்­டன

1 mins read

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி பாலாறு மற்­றும் கலவை­யில் உள்ள கமண்டல நாகநதி ஆகிய பகுதி க­ளில் திருட்டுத்­தனமாக ஆற்று மணல் அள்ளப்­படுவதாக போலி சுக்­குத்­ தகவல் கிடைத்­தது. இதை­யடுத்து சுற்றுக்காவல் பணி­யில் ஈடுபட்ட போலி­சார், பாலாறு, கமண்டல நாகநதி­யில் மணல் அள்ளிக்­கொண்­டிருந்த 14 பேரைக்­ கைது செய்த­னர். அ­வர்கள் ஓட்டி வந்த 14 மாட்டு வண்­டி­க­ளும் பறிமுதல் செய்யப்பட்­டன. வண்­டி­க­ளு­டன் மாடு­களை­யும் சேர்த்து அதிகாரி கள் கொண்டு­சென்ற­னர். அவர் கள் மீது வழக்­குப்­ பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடு­க்­கப்­படும் என்று அதிகாரிகள் கூறி­னர்.