பெரம்பலூ­ரில் பாலியல் புகார்: பெண்-ஒலிப்பதிவு-பரபரப்­பு

பெரம்பலூ­ரில் பாலியல் புகார்: பெண்-ஒலிப்பதிவு-பரபரப்­பு

1 mins read

பெரம்பலூர்: பெரம்பலூ­ரில் ஹோட்ட­லில் வேலை வாங்கித்­ தருவதாக சிலர் தம்மை வர வழைத்து பாலியல் கொடுமை செய்து அதைக்­ காணொளியாக எடுத்து ­தன்னை மிரட்டி வரு வதாகக்­ கூறி­ ஒரு பெண் ஒலிப்­ பதிவு ஒன்றை இணை­யத்­தில் பதிவேற்றி­ இருப்பது பெரும் பரபரப்பைக்­ கிளப்பி உள்­ளது.