சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நியமனத் துக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் சார்பிலும் தனியாகவும் தாக்கலான முறை யீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், காவல் துறை அதி காரிகளின் கோரிக்கையும் நிரா கரிக்கப்பட்டு இருக்கிறது.
பொன். மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
1 mins read

