மதுரை: நெல்லை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக கட்டண முறைகேடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 'சாட்டிலைட் கோர்ஸ்' எனும் பெயரில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக நாகர் கோவிலைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை மன்றம் விசாரித்தது.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
1 mins read

