மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேரந்த முத்துக்குமார், கவிதா காதல் தம்பதிக்கு ஐந்து ஆண்டு களுக்கும் மேலாக குழந்தை இல்லை. இருவரும் மண விலக்கு பெற முயன்றனர். இந்நிலையில் கவிதா வீட்டுக்கு முத்துக்குமார் சென்றபோது பிரச்சினை ஏற்பட்டதால் கவிதாவின் தாயார் லட்சுமி குறுக்கிட்டார். அப்போது லட்சுமியின் காதை முத்துக்குமார் கடித்து துப்பினார். காதைக் கடித்து துப்பிய மருமகனை போலிஸ் கைதுசெய்தது.
மாமியார் காதைக் கடித்து துப்பிய மருமகன்
1 mins read

