800 பவுன் தங்க நகை மாயம்

800 பவுன் தங்க நகை மாயம்

1 mins read

கோவை: ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 800 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

முத்தூட் மினி பைனான்ஸ் நிறு வனத்தில் ஏராளமானோர் நகை களை அடமானம் வைத்துள்ள னர். சனிக்கிழமை காவலர் மட் டுமே நிறுவனத்தில் இருந்த நிலை யில் நகைகள் மாயமாகிவிட்டதாக நிர்வாகிகள் சிலர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரி வித்துள்ளனர்.

நிறுவனத்தின் ஓர் ஊழியர் நகைகளுடன் மாயமாகி இருப்ப தாக புகாரில் கூறப்பட்டுள்ளது.