வெடிகுண்டு மிரட்டல்: நபர் சிக்கினார்

வெடிகுண்டு மிரட்டல்: நபர் சிக்கினார்

1 mins read

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ருக்மாங்கதன் என்பவர் கைது செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக தன் நண்பன் சிவராஜ் என்பவரை போலிசில் சிக்கவைக்க எண் 100-ல் தொடர்புகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.