கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பொறியியல் கல்லூரியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளித் துறை யில் இந்தியா தன் தேவையை நிறைவேற்றி உள்ளது என்றும் அது, புதிதாக வளர்ச்சி அடையும் நாடுகளின் தேவைகளை நிறைவு செய்துவருவதாகவும் தெரிவித்தார்.
விண்வெளித் துறையில் இந்தியாவின் தேவை நிறைவேறிவிட்டது
1 mins read

