சாலை விபத்துகள்: மரணம், காயம்

சாலை விபத்துகள்: மரணம், காயம்

1 mins read

கிருஷ்ணகிரி: தி.மலை கீழ்ப்பெண்ணாத்தூர் பகுதியில் சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மணிகண்டன், பெருமாள் என்ற இரண்டு பேர் மாண்டனர். போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி அருகே மரத்தின் மீது பேருந்து மோதியதில் 15 பேருக்கும் அதிக மானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.