எரிவாயுத் தோம்பு வெடித்து மரணம்

எரிவாயுத் தோம்பு வெடித்து மரணம்

1 mins read

கடலூர்: பண்ருட்டி அருகே கந்தன்பாளையத்தில் ஒரு வீட்டில் எரிவாயுத் தோம்பு வெடித்து பச்சையப்பன் என்பவர் உயிரிழந்தார். வீட்டில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் தீப்பற்றி தோம்பு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலிஸ் விசாரணை நடத்துகிறது.