சென்னை: பிரதமர் மோடியின் இரட்டை வேடம் கலைந்துவிட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிர மாநிலம், மாலேகான் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இந்து அமைப்புகளுக்கு தொடர்புள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி அணிந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி கிழித்தெறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'மோடியின் வேடம் கலைந்தது'
1 mins read

