சுடச் சுடச் செய்திகள்

துணிகரம்: போலிஸ் ஆணையர் அலுவலகத்திற்குமுன் கைபேசி பறிப்பு

சென்னை: வேப்பேரி போலிஸ் ஆணையர் அலுவலக நுழைவாயில் பகுதியில் கூலித்தொழிலாளியைத் தாக்கி கைபேசியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்விடத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பர். அதோடு, சுற்றுக்காவல் வாகனமும் அங்கு நின்றிருக்கும். இருந்தும், மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், சார்ல்ஸ் என்பவரைத் தாக்கி, கைபேசியைப் பறித்துச் சென்றது போலிசுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon