புதுக்கோட்டை: புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவியாளர் கடந்த 10 நாட்களாக மாயமானார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை சரிபார்த்தனர். அப்போது மொத்தம் இருந்த 6 கிலோ தங்கத்தில் 3 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதால் வாடிக்கையாளர்கள் வங்கியில் குவியத் தொடங்கியுள்ளனர்.
வங்கியில் 3 கிலோ தங்கம் மாயம்
1 mins read

