சென்னை: தேர்தல் சோதனைகளின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 156 கோடி ரூபாய் ரொக்கம், 2,202 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் 98.81 கோடி ரூபாய் ரொக்கம், 2,188 கிலோ தங்கம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள பணம், தங்கம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.
2,188 கிலோ தங்கம் ஒப்படைப்பு
1 mins read

