கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பூத நாராயணன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் கொள்ளை அடிக்க வந்த இரண்டு பேர் அங்கு இருந்த மலையன் என்ற 70 வயது பூசாரியை அடித்துக் கொன்றனர். சுப்ரமணி என்ற வேறு ஒரு பூசாரி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்.
சுருளி அருவி கோயில் பூசாரி கொலை
1 mins read

