சீற்றம் தணிந்தது: மீண்டும் மீன்பிடிப்பு

சீற்றம் தணிந்தது: மீண்டும் மீன்பிடிப்பு

1 mins read

நாகை: நாகை மாவட்டத்தில், கடல் சீற்றம் தணிந்ததால், மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். ஃபானி புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கடந்த ஒன்பது நாட்களுக்கும் மேலாக நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.