தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிக்குன்குனியா: 250 பேர் பாதிப்பு

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டில் ஏப்ரல் வரை 250 பேர் சிக்குன்குனியா நோய்ப் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய்த் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.