தமிழகத்தில் கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) சனிக்கிழமை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங் களில் வெயிலின் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது. அனல் காற்று வீசுகிறது. சென்னை புதுப்பேட்டை போலிஸ் குதிரை லாயத்தில் குதிரைகளுக்கு வெப்பம் தாளாமல் நுரை தள்ளுவதால் குதிரைகளைக் காக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. படம்: தமிழக ஊடகம்
பல மாவட்டங்களில் அனல் காற்று
1 mins read
-

