சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் ரூபி ஜூவல்ஸ் நிறுவனம் நகை அடகு பிடித்து 500 கிலோ தங்கம், ரூ.150 கோடி பணம் மோசடி செய்ததாக 1500க்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டன. கடந்த வாரம் இஸ்லாமிய மக்க ளுக்கு குறைந்த வட்டிக்குப் பணம் கொடுப்பதாகக் கூறி 500 கிலோ தங்கத்தை அடகு பெற்று தலைமறைவானதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகார்கள் தொடர்பான வழக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
500 கிலோ தங்கம் மோசடிப் புகார்
1 mins read

