மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மூன்று காவலர்கள் இடைநீக்கம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மூன்று காவலர்கள் இடைநீக்கம்

1 mins read

நெல்லை: நெல்லை சுரண்டை கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மூன்று காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளனர்.

காவலர்கள் முருகேசன், கண்ணன், உடந்தையாக இருந்த பெண் காவலர் சரஸ்வதி ஆகிய மூவரும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.