கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று திடீரென்று பெரும் சத் தத்துடன் தீ மூண்டது.
தலைமை ஆசிரியர் அறையில் இருந்த மாணவர்களின் கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எல்லாம் எரிந்து சேதமாயின.
இந்தத் தீ விபத்தினால் பள் ளிக் கட்டட சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. அந்தச் சுவரை சுற்றி உள்ள கட்டடங்களில் விரிசல் ஏற் பட்டது. வெடிசத்தம்போல் கேட்ட தால் இந்த விபத்துக்கு பெட் ரோல் குண்டு வீசப்பட்டது காரண மாக இருக்கலாம் என்றும் இது நாசவேலை என்றும் அந்த பகுதி மக்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

