சிவகங்கை: சிவகங்கையில் இருந்து தேவகோட்டை, காரைக் குடி எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த கார் ஒன்று புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்தனர். வாகனத்தில் இருந்த பணமும் சாலையில் சிதறியது. சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை மீட்டு காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காயமடைந் தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாலையில் சிதறிய ரூ.1.1 கோடி பணம்
1 mins read

