சசிகலா முன்னிலையாகவில்லை

சசிகலா முன்னிலையாகவில்லை

1 mins read

சென்னை: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்து எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்குக் காணொளி மூலம் நேற்று முன்னிலையாகவில்லை. ஆகையால் விசாரணை வரும் 28ஆம் தேதி நடக்கும்.