நாமக்கல்: நாமக்கல் அருகே சிறுவாச்சூர் நவலப்பட்டியில் ஒருவரின் இறுதிச் சடங்கிற்காக நாட்டுவெடி இருந்த பையை எடுத்து வந்தபோது நாட்டுவெடி வெடித்துவிட்டது. அச்சம்பவத்தில் அன்பரசு என்பவர் உயிரிழந்தார்.
நாட்டுவெடி வெடித்து ஒருவர் பலி
1 mins read