வாகனங்கள் மோதி தீ: இருவர் மரணம்

வாகனங்கள் மோதி தீ: இருவர் மரணம்

1 mins read

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடிவிளக்கில் வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி இரு வாகனங்களும் தீப்பிடித்தன. அந்தச் சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். தீயில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டதால் உடல் கருகி இரண்டு பேரும் மாண்டடுவிட்டதாக போலிஸ் தெரிவித்தது.