சென்னை: பல லட்சம் ஏக்கர் கோயில் நிலம், 30,000க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 132 பேர் விரைவில் இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் அறநிலையத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கோயில் சொத்து முறைகேடு: 132 பேர் விரைவில் இடைநீக்கம்
1 mins read

