தமிழகத்தில் 22 பொறியியல் கல்லூரிகள் மூடல்

தமிழகத்தில் 22 பொறியியல் கல்லூரிகள் மூடல்

1 mins read

சென்னை: தமிழகத்தில் 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகள், தகுதியான ஆசிரியர்கள் இல்லாத 92 கல்லூரிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இதனால் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அது தெரிவித்தது.